என் ரசிகர்கள் தான் எனக்கு தீப்பந்தம்: தனுஷ்
குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியது, ஏதாவது வதந்திகளை சொல்லி என்னை காலி பண்ணலாம்னு நினைச்சா, ஒரு செங்கல்லை கூட ஆட்ட
முடியாது. இவ்வளவு எதிர்மறை கருத்துக்கு பிறகும் எனக்காக பெரிய ரசிகர் கூட்டம் இருக்குன்னா கண்ணுக்குத் தெரியாத எந்த சக்தியும் ஒன்னும் பண்ண முடியாது. 23 வருஷமா எனக்காக இருக்கும் இந்த கூட்டம் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லை. என்னை
இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் தீப்பந்தங்கள் என்றார்.