லஹரி மியூசிகில் மூன்வாக் பட ஆடியோ

லஹரி மியூசிகில் மூன்வாக் பட ஆடியோ
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோர் 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மூன்வாக்’ என்ற படத்தில் இணைந்துள்ளனர். பிஹைண்ட் வூட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தின் இசை உரிமையை தென்னிந்தி யாவின் சிறந்த இசை நிறுவனமான ‘லஹரி மியூசிக்’ அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் மூன்வாக் படம், இசை, நடனம் மற்றும் குடும்ப பொழுது போக்கு படமாக உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.விரைவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment