கிஷோர் நடித்துள்ள மெல்லிசை

கிஷோர் நடித்துள்ள மெல்லிசை
திரவ் எழுதி இயக்கியுள்ள படம் ’மெல்லிசை’. இதில் நடிகர் கிஷோர்,சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், புதுமுகங்கள் தனன்யா,ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகரன் மற்றும் கண்ணன் பாரதி ஆகியோர் நடிக்கின்றனர். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘வெப்பம் குளிர் மழை’ படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எப்டிஎப்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. சங்கர் ரங்கராஜன் இசையும், தேவராஜ் ஒளிப்பதிவும் செய்துள்ளனர் இப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது.

Comments (0)
Add Comment