ஜெய் ஜோடியான மீனாட்சி

ஜெய் ஜோடியான மீனாட்சி
பாபு விஜய் தயாரித்து இயக்கி உள்ள படம்
‘சட்டென்று மாறுவது வானிலை’. இதில் ஹீரோயினாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, கே.ஜி.எப். கருடாராம்,ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத் துள்ளார்.இன்றைய சமகால பிரச்சினையை அழுத்தமாகபேசும் புதுமையான ரொமாண் டிக், திரில்லராக உருவாகி உள்ள இந்த
படத்தின் முதல் தோற்றம் வெளியாகி
உள்ளது. படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்டு மாதம் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Comments (0)
Add Comment