விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன்
சூப்பர் டீலக்ஸ் படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா,விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் படம் ‘பாக்கெட் நாவல்’. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.மேலும் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி,கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆன்ட்ரூ லூயிஸ் கதை, திரைக்கதையை எழுத, இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Comments (0)
Add Comment