குட் டே படத்தின் ஹீரோயினான மைனா நந்தினி

குட் டே படத்தின் ஹீரோயினான மைனா நந்தினி
சீரியல், ரியாலிட்டி ஷோ மற்றும் ஒரு சில படங்களில் நடித்துள்ள மைனா நந்தினி தற்போது அரவிந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் டே’ படத்தின் மூலம் ஹீரோயினாகி இருக்கிறார். இதில் ஆடுகளம் முருகதாஸ், காளி வெங்கட்,
பிரித்திவிராஜ் ராமலிங்கம்,பகவதி
பெருமாள், வேலராமமூர்த்தி, போஸ் வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு பூர்ணா ஜெஸ் மைக்கேல் திரைக்கதை, வசனம் எழுத, கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். திருப்பூரில் நடந்த உண்மை சம்பவத்தை திரைப்படமாக எடுத்துள்ளனர்.

Comments (0)
Add Comment