ஜூன் 6 ல் ‘மெட்ராஸ் மேட்னி’ ரிலீஸ்
கார்த்திகேயன் மணி தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இதில் காளி வெங்கட், சத்யராஜ்,ஷெல்லி,ரோஷ்னி ஹரிப்ரியன், விஷ்வா ஆகியோர் நடித்துள் ளனர். வரும் ஜூன் 6-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் புரொமோஷன் விழாவில் நடிகர்கள் கலையரசன், ரமேஷ் திலக் ஆகியோர் பங்கேற்று படக்குழுவை வாழ்த்தினார்.