ரியோ ராஜ், சானியா நடிக்கும் மேடி

ரியோ ராஜ், சானியா நடிக்கும் மேடி
ரியோ ராஜ்,சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் மேடி படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. ரோல் டைம் ஸ்டுடியோஸ் சார்பில் கலை அரசு தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திகேயன் பி.கே. இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்யிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் இதில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திபு நிநான் தாமஸ் இசை அமைக்க,பிரவீன் போத்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடிக்க, நடிகர் சூரி ரோலிங் சொல்ல, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அக்சன் சொல்லி ஷூட்டிங்கை தொடங்கி வைத்தார்.

Comments (0)
Add Comment