காதல் ரீசெட் ரிப்பீட் -விமர்சனம்
ஜியா சங்கரை ஒருதலையாக காதலித்து வருகிறார் மதும்கேஷ். ஆனால் ஜியா சங்கர் தனது நண்பரான அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார்.இந்த நிலையில் ஜியா சங்கர் ஒரு விபத்தில் சிக்கி நினைவுகளை இழக்கிறார்.ஒவ்வொரு நாளும் வாழ்க்கை “ரீசெட்” ஆகும் அவரிடம் தனது காதலை “ரிப்பீட்” செய்ய பார்க்கிறார் மதும்கேஷ். தன்னை ஜியாவின் காதலனாக கூறி
அவளது வாழ்க்கையில் நுழைகிறார்.அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.
ஒரு தலைக் காதலில் சிக்கி தவிக்கும் இளைஞனாக மதும்கேஷ் இயல்பான
நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.ஜியா சங்கர்அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார்.அர்ஜுன் அசோகன் தனது கேரக்டரை சரியாக செய்துள்ளார்.
விஜி சந்திரசேகர்,ஜெயப்பிரகாஷ், எம்.எஸ். பாஸ்கர் போன்ற அனுபவ நடிகர்கள் பலம். முக்கோண காதல் கதையை சற்று
வித்தியாசமான கோணத்தில் சொல்ல
முயற்சித்துள்ள இயக்குநர் விஜய், ஹாரிஷ் ஜெயராஜ் இசை அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு படத்தை ரசிக்க வைக்கிறத