பேயுடன் சந்தானம் போடும் லவ் பைட்
நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘லவ் பைட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்பத்தை கான்ஜூரிங் கண்ணப்பா படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார். இவரது நடிப்பில் டெவிஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்ற படம் வெளியானது. அடுத்து சர்வர் சுந்தரம் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.இந்த நிலையில், மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தயாரிப்பின் 29வது படத்தில் சந்தானம் நடித்து வருகிறார்.இந்தப் படமும் பேய்ப் படமாக இருக்கும்போல் போஸ்டர் வெளியாகியுள்ளது.