விக்ரம் பிரபு பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லோகேஷ்

விக்ரம் பிரபு பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லோகேஷ்
அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் சிறை. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ். லலித்குமார் தயாரிப்பில்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.ஒரு காவல் அதிகாரிக்கும்,விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் கதை. ‘டாணாக்காரன்’படத்தின் இயக்குனர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த தனது
அனுபவத்தை வைத்து கதையாக எழுதியு ள்ளார். இதில் விக்ரம் பிரபு ஜோடியாக அனந்தா நடிக்க, தயாரிப்பாளர் லலித்குமார் மகன் எல்.கே.அக்‌ஷய் குமார் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.

Comments (0)
Add Comment