உலக அளவில் அழகான நடிகை பட்டியலில் கிருதி சனோன்

உலக அளவில் அழகான நடிகை பட்டியலில் கிருதி சனோன்
உலகின் மிக அழகான டாப் 10 நடிகைகளின் பட்டியலை ஐ.எம்.டி.பி.
வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த
பிரபல பாலிவுட் நடிகை கிருதி சனோன் பெயர் 4-வது இடத்தைப்
பெற்றுள்ளது. இந்த பட்டியலில், மெக்கன்னா கிரேஸ்-அமெரிக்கா,ஜூலியா பட்டர்- அமெரிக்கா, ஹனியாஆமீர்-பாகிஸ்தான், கிருதி சனோன்- இந்தியா, நான்சி
மெக்டோனி- தென் கொரியா,தில் ராபா தில் முராத்-சீனா,சைலின் உட்லி -அமெரிக்கா, மார்க் கோட் ராபி- ஆஸ்திரேலியா,அனாடி அர்மாஸ்- கியூபா மற்றும் எம்மா வாட்சன்- இங்கிலாந்து ஆகியோர் முறையே முதல் 10 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Comments (0)
Add Comment