மோகன்லாலின் துணிவை பாராட்டிய குஷ்பு

மோகன்லாலின் துணிவை பாராட்டிய குஷ்பு
நடிகர் மோகன்லால் சமீபத்தில் நகைக்கடை
விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இது திரை உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்து வருமாறு, இது போன்ற விளம்பரத்தில் நடிப்பதற்கு துணிவு வேண்டும்.

நம் மோகன்லால் அதை செய்திரு க்கிறார்.ஒவ்வொரு ஆணிலும் உள்ள இயற்கையான பெண்மையை ஏற்றுக் கொள்வது மிகவும் சிறப்பாக வெளிப்படு கிறது. இப்படியான அற்புதமான நடிப்பை உங்களால் தான் செய்ய முடியும் என பதிவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment