கார்த்தியின் மிரட்டல் லுக்

கார்த்தியின் மிரட்டல் லுக்
கார்த்தி நடிப்பில்,மித்ரன் இயக்கத்தில்
வெளிவந்த ‘சர்தார்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.அப்பா- மகன் என டபுள் ஆக்ஷனில் கார்த்தி நடித்து வருகிறார். இதில் கார்த்தி ஜோடியாக மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடிக்கின்றனர். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில் கார்த்தி
பிறந்தநாளையொட்டி படத்தில் இடம் பெற்ற கார்த்தி தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். அதில் கார்த்தி கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக நிற்க்கிறார்.

Comments (0)
Add Comment