அஜித் படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்
குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க இருக்கிறார்.இப்படம் அவரின் 64வது படமாக உருவாகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அஜித் நடிக்கும் 65 வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். இந்த படத்துக்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தற்போது முடிவடைந்துள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என தெரிகிறது.