கோலிவுட்டில் தடம் பதிக்கும் கார்த்தி

கோலிவுட்டில் தடம் பதிக்கும் கார்த்தி
‘சர்​தார் 2’ படத்​தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் தமிழ் இயக்​கும் ‘மார்​ஷல்’ படத்​தில் நடித்து வருகிறார். அடுத்து நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.மேட்’ என்ற தெலுங்கு படத்தை இயக்​கிய கல்யாண் ஷங்​கர் இயக்​கும் புதிய படத்​தில் அவர் நடிக்க இருப்பதாக​வும் இப்​படத்தை சித்​தாரா என்டர்டெயின்மெ ன்ட் நிறு​வனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்​படு​கிறது.ஏற்​கெனவே தமிழ், தெலுங்​கில் உரு​வான ‘தோழா’ படத்தில் நடித்​துள்ள அவருக்​குத் அங்கும் மார்க்​கெட் இருக்​கிறது.

Comments (0)
Add Comment