4 நாட்களில் 30 கோடியை தாண்டிய கர பட வசூல்

4 நாட்களில் 30 கோடியை தாண்டிய கர பட வசூல்
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 30-ந் தேதி ரிலீஸ் ஆன படம் கர. இதில் மமீதா பைஜு,சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், பிரித்வி, கே. எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் நடித்திருந்தன ர். வேல்ஸ் நிறுவனம் தயாரித்து ள்ள இந்த படம் திரைக்கு வந்து மூன்று நாட்களில் ரூ 28.87 கோடி வசூலித்துள்ளது. 4வது நாளான நேற்று தேர்தல் முடிவுகள் தாண்டி படத்துக்கு வரவேற்பு இருந்தது நேற்றைய பாக்ஸ் ஆபீஸ்யைம் சேர்த்து இப்படம் 30 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக தெரிகிறது.

Comments (0)
Add Comment