இளையராஜா பாணியில் கமலஹாசன்

இளையராஜா பாணியில் கமலஹாசன்
இசையமைப்பாளர் இளையராஜா தனது அனுமதியின்றி தனது பெயர், பாடல்கள், புகைப்படம், இசைஞானி என்ற பட்டம் ஆகியவற்றை வணிக ரீதியில் பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளார் அதேபோல் நடிகர் கமலஹாசனும் தனது பெயர், புகைப்படங் கள், குரல் மற்றும் ‘உலகநாயகன்’ என்ற பட்டம் ஆகியவற்றை தனது அனுமதி இன்றி யாரும் வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை வாங்கியுள்ளார். ஏற்கனவே பாலிவுடில் அமிதாபச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் இதுபோல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment