இரட்டிப்பு மகிழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பஹத் பாசில், கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள ஓடும் குதிரை சாடும் குதிரை படம் ரிலீஸ் ஆகிறது. அதோடு கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக, சூப்பர் வுமன் கேரக்டரில் நடித்துள்ள லோகா சாப்டர் 1 ; சந்திரா படமும் வரும் 28ம் தேதி அதேநாளில் தான் வெளியாகிறது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன் இருக்கிறார்.இந்த வருட ஓணம் பண்டிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு ரொம்ப கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.