காத்து வாக்குல ஒரு காதல் -விமர்சனம்
மாஸ் ரவி பூபதி எழுதி, இயக்கி, ஹீரோவாக அவருடன் லட்சுமி பிரியா மற்றும் மஞ்சுளா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்தியா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார் சீனிவாசன், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மீப்பு, மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.வி இசையமைத்துள்ளார்.இப்படத்தை சென்னை புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
இரண்டு கதாநாயகிக்குள் நடக்கும் உண்மை காதலைப் மையமாகக் கொண்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் இளம்பெண்ணின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பது தான் கதைக்களம். இருப்பினும் திரைக்கதையும், காட்சிகளும் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக கொடுத்திருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்