தமிழில் வெளியாகும் ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்
டைனோசர்களை கண் முன் நிறுத்திய ஜுராசிக் பார்க் படத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி மிகப்பெரிய
வெற்றி பெற்றது. தற்போது இதன் 7-வது பாகமாக ஜுராசிக் வேர்ல்ட் ரீ பெர்த் படம் உருவாகி உள்ளது.வரும் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய
மொழிகளில் வெளியாகிறது.இப்படத்தை கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ளார், மேலும் ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.