ஜனநாயகனுக்கு ஜன.27 தீர்ப்பு
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்கு
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டின் மேல்முறையீடு வழக்கில் வரும் ஜன.27ல் தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்