தமன்னாவுக்கு இவ்வளவு கோடி சம்பளமா

தமன்னாவுக்கு இவ்வளவு கோடி சம்பளமா!
நடிகை தமன்னா திரைப்படங்கள், வெப் சீரிஸ், ஒரு பாடலுக்கு டான்ஸ் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் மைசூர் சாண்டல் சோப் நிறுவன துாதராக தேர்வு செய்யப்பட்ட நடிகை தமன்னாவுக்கு, கர்நாடக அரசு 6 கோடியே 20 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கியுள்ளது. 2 ஆண்டுகளில் அவருக்கு விளம்பரத்திற்காக மட்டும் 48 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக் கிறது. இந்த தகவலை சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் சுனில் குமார் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு தெரிவித்த பதிலில் கூறியுள்ளது.

Comments (0)
Add Comment