இளையராஜா பயோ பிக் டிராப்பா?

இளையராஜா பயோ பிக் டிராப்பா?
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் அவரது பயோபிக் திரைப்படத்தில் தனுஷ் நடித்த,இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பிறகு வேறு எந்த அப்டேட்டும் வராததால் சமூக வலைதளங்களில் இந்த படம் கைவிடப்பட்டது செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் டி சி படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை முடித்த பிறகு இளையராஜா வயோபிக் பட பணிகள் துவங்கும் என தெரிவித்துள்ளார். ராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க உள்ளார் எனவும் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment