விஜய்க்கு அதிமுக அழைப்பு?
யாரெல்லாம் திமுக ஆட்சி அகற்ற வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் கூட்டணியில் இணைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். அவர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். – விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுவீர்களா என்ற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்