தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கோலிவுட் நட்சத்திரங்கள் திரளாக திரண்டு வந்து தங்கள் ஜனநாயக கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றினார்

சென்னை அடையாறில் வாக்களித்த விஜயின் பெற்றோர் சந்திரசேகர், சோபா

 

Actor VijaySethupathi cast his vote at Chennai high school kilpauk

தமிழக வெற்றிக்கான தலைவர் விஜய் வாக்களித்தார்

நடிகை திரிஷா அம்மாவுடன் வந்து வாக்களித்தார்.

நடிகர் ஸ்ரீமன் வாக்களித்தார்

இசைஞானி இளையராஜா இன்று வாக்களித்தார்…

நடிகர் சிபிராஜ் ஓட்டு போட்டார்

நடிகை காயத்ரி ரகுராம் வாக்களித்தார்

Karunas sir cast his vote with his family grace karunas and ken karunas.

வரலட்சுமி சரத்குமார் அவர்கள் சென்னை கோட்டூர்புரம் AMM பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

பிரபல தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் கோடம்பாக்கம் கணபதி பள்ளியில் வாக்களித்தார்.

அண்ணா நகர் சிந்தாமணியில் வாக்களித்த
நடிகர் ரஹ்மான் குடும்பம்.

Actor/Producer ALUdhayaa cast his vote at Chennai Primary School, Arcot Road, Kodambakkam

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் சவுந்தரராஜா

நடிகை சாக்ஷி அகர்வால் சென்னை எத்திராஜ் கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார்

நடிகர் எஸ்வி சேகர் மனைவி மகன் அஷ்வின் சேகர். மருமகளுடன் மந்தவெளிப்பாக்கம் செயிண்ட் ஜான் பள்ளியில் வாக்களித்தார்.

DirVijay casted his vote at Vidyodaya School , Valluvarkottam, Chennai

 

 

Comments (0)
Add Comment