நியாயமாகப் பார்த்தால் நான்தான் அவர்களுக்கு காசு கொடுக்கணும்: தியாகராஜன்
என் பட பாடலை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பயன்படுத்திய இயக்குநருக்கு வாழ்த்துகள். இதற்காக என்னிடம் யாரும் அனுமதி பெறவில்லை. நிறைய பேர் வழக்கு தொடரச் சொன்னார்கள்.என் பட பாடல், ஒரு படத்தின் வெற்றிக்கு உதவியதற்கு நான் சந்தோஷம் தான் படுகிறேனே தவிர, வழக்குத் தொடர்ந்து பணம் பார்க்கும் எண்ணம் எனக்கு வரவில்லை.
நியாயமாகப் பார்த்தால் நான்தான் அவர்களுக்கு காசு கொடுக்கணும் இன்று நியாயமாகவும் ஓபன் ஆகவும் பேசி உள்ளார்.