பாபி சிம்ஹாவுக்கு ஜோடியான ஹெப்பா படேல்

பாபி சிம்ஹாவுக்கு ஜோடியான ஹெப்பா படேல்
அறிமுக இயக்குனர் மெஹர் யாரமாட்டி இயக்கத்தில் உருவாகும் படத்தில் பாபி சிம்கா ஹீரோவாக நடித்த அவருக்கு ஜோடியாக ஹெப்பா படேல் நடிக்கிறார். மேலும் தனி கில்லா, பரணி, சூர்யா ஸ்ரீனிவாஸ் உள்பட பலர்நடித்துள்ளனர்.படத்திற்கு கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் சதாசிஷனி இசைஅமைத்துள்ளார். யுவா புரொடக்ஷன்ஸ் சார்பில் யுவா கிருஷ்ணா தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. இதுகுறித்து நடிகை ஹெப்பா படேல் கூறியது, நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு சிறந்த கேரக்டருடன் ஒரு படம் கிடைத்துள்ளது.பாபி சிம்காவுடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Comments (0)
Add Comment