ஷேன் நிகம் நடிப்பில் ரிலீசாகியுள்ள ஹால்

ஷேன் நிகம் நடிப்பில் ரிலீசாகியுள்ள ஹால்
தி மெட்ராஸ் ஸ்டோரி என்ற பட நிறுவனம் சார்பில் அபிமன்யு முதல் முறையாக தயாரித்துள்ள படம் ஹால். ஜூபி தாமஸ் இணை தயாரிப்பில், ஷேன் நிகம் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் வீரா இயக்குகிறார். இந்த படத்துக்கு வி. நந்தகோபன் இசை அமைத்துள்ளார். மென்மையான, இதுவரை சொல்லப்படாத காதலை மையமாக வைத்து தயாராகியுள்ள இந்த படம் கிறிஸ்மஸ் வெளியீடாக வந்துள்ளது.காதலும் ஒன்றுபட்ட உணர்வுகளும் கொண்ட இந்த திரைப்படம், காதல் ஜோடிகளுக்கு இதமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என இயக்குனர் வீரா கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment