‘குட் ஒய்ப்’ ஆக பிரியாமணி

‘குட் ஒய்ப்’ ஆக பிரியாமணி
90ஸ் நடிகையும், இயக்குனருமான ரேவதி இயக்கியுள்ள புதிய வெப் தொடர் ‘குட் ஒய்ப்’ இதில் பிரியாமணி லீட் ரோலில் நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ் வெப் தொடராகும்.இதில் அவருடன் சம்பத் ராஜ் மற்றும் ஆரி அர்ஜுனன் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இந்த நிலையில் பிரியா மணியின் 41-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜியோ ஹாட்ஸ்டார் இந்த புதிய வெப் தொடரை அறிவித்துள்ளது. இதன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment