மூன்று மொழிகளில் திருமால் பெருமை

மூன்று மொழிகளில் திருமால் பெருமை
பாலிவுட், டோலிவுட்டில் 200 படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள கோபால் ராம் முதல் முறையாக தயாரித்து இயக்கி உள்ள படம் திருமால் பெருமை. இதில் சாய் கிரண் கோபால்ஜி, டெல்லி கணேஷ், வையாபுரி, டப்பிங் ஜானகி, ஸ்ரீ வித்யா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.ராம் யோகா ஒளிப்பதிவு செய்ய, ராஜ் பாஸ்கர் இசையமைத்துள்ளார். கவனிக்கிறார்.தமிழ்,தெலுகு,ஹிந்தி மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் நேரடியாக ஜீ ஓடிடி தளத்தில் வெளியாகிறது இப்படம் தமிழில் திருமால் பெருமை, தெலுங்கில் ஸ்ரீ பாலாஜி மகிமை, ஹிந்தியில் ஓ மை காட் பாலாஜி என டைட்டில் வைத்துள்ளனர்.

Comments (0)
Add Comment