போலீஸ் அதிகாரியாக கவுதம் கார்த்திக்

போலீஸ் அதிகாரியாக கவுதம் கார்த்திக்
சயின்ஸ் பிக்‌ஷன் கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகும் புதிய படத்தில்
கவுதம் கார்த்திக் போலீஸ் கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை
சூரிய பிரதாப் இயக்க, வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்தயாரிக்கிறது.இந்த படத்திற்கு வித்து சனன் இசை அமைக்க,அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன்சுற்றுப்புற வட்டார பகுதிகளில் விரைவில் தொடங்க இருக்கிறது.

Comments (0)
Add Comment