ஃபெப்சி பிரச்சினை – மத்தியஸ்தர் நியமனம்

ஃபெப்சி பிரச்சினை – மத்தியஸ்தர் நியமனம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி இடையேயான பிரச்சினை

தீர்வு காண சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் மத்தியஸ்தராக நியமனம்

திரைப்படங்கள் தயாரிப்புக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க ஃபெப்சி அமைப்புக்கு உத்தரவிட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டு விட்டதாக கூறி, உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Comments (0)
Add Comment