ஹவுஸ்மேட்ஸ் பட கதை என்ன தெரியுமா?

ஹவுஸ்மேட்ஸ் பட கதை என்ன தெரியுமா?
சிவகார்த்திகேயன், எஸ் விஜய பிரகாஷ் தயாரிப்பில், ராஜவேல் இயக்கத்தில் கடந்த 1ஆம் தேதி வெளியான ஹவுஸ்மேட்ஸ் படத்தில் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ, வினோதினி, தீனா ஆகியோர் நடித்திருந்தனர். சதீஷ் ஒளிப்பதிவு செய்ய ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருந்தார்.
2022, 2012 கால கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை திரில்லரோடு, அறிவியல் கலந்து சுவாரஸ்யமாக சொல்லி உள்ளனர். ஆனால் அந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் எளிமையாக சொல்லி இருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.2 கால
கட்டங்களில் உணர்வு பூர்வமாக காளி வெங்கட் நடித்துள்ளார். அவருடன் தர்ஷனும் ஈடு கொடுத்து நடித்துள்ளார்.

Comments (0)
Add Comment