தமிழில் தான் வித்தியாசமான கேரக்டர்கள் கிடைக்கிறது: நிமிஷா சஜயன்

தமிழில் தான் வித்தியாசமான கேரக்டர்கள் கிடைக்கிறது: நிமிஷா சஜயன்
மலையாள நடிைகயானநிமிஷா சஜயன், சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.தற்போது தமிழில் பிஸியாக பலபடங்களில் நடித்து வருகிறார். இது குறித்து நிமிஷா சஜயன் கூறியது, இங்கு ‘தமிழ் சினிமாவில் வித்தியாசமான கேரக்டர்கள் எனக்கு கிடைத்து வருகின்றன. தமிழில் தொடர்ந்து நடித்து வருவதால் மலையாள படங்களில் நடிக்க முடியவில்லை. நான் ஏழு ஆண்டாக மலையாள படங்களில் நடித்து வந்தாலும் சமீபத்தில் தான் டி.என்.ஏ.வில் திவ்யா போன்ற ஒரு கதாபாத்திரம் எனக்குகிடைத்தது. அதேபோல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் மலையரசி என்ற கேரக்டரும் அமைந்தது. தற்போது ‘என்ன விலை’ என்ற படத்தில் நடித்துள்ளேன்.

Comments (0)
Add Comment