வடிவேலு-பகத் பாசில் காம்போ ஒர்க் அவுட் ஆனதா?

வடிவேலு-பகத் பாசில் காம்போ ஒர்க் அவுட் ஆனதா?
வடிவேலு,பகத் பாசில் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள படம் மாரீசன். கிருஷ்ணமூர்த்தி எழுதிய கதை திரைக்கதையை சுஜீத்சங்கர் இயக்கியுள்ளார். இதில் கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சௌத்ரி தயாரித்துள்ளார். மாமன்னன் படத்துக்கு பிறகு வடிவேலு பகத் பாசில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகியுள்ளது .
திருடனாக பகத் பாசலும்,ஞாபக மறதி உள்ள மனிதராக வடிவேலுவும் மிரட்டி உள்ளார்.

Comments (0)
Add Comment