மீண்டும் அம்மாவான தீபிகா படுகோனே
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் கை திருமணம் செய்து கொண்டனர்.6 வருட ங்களுக்கு பிறகு கடந்த 2024-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.‘துவா’என பெயரிடப்பட்ட இந்த குழந்தைக்காக பராமரிக்க 2 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது படங்களில் நடித்து வரும் அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பதாக தனது சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராக்கா’ படத்தில் தீபிகா படுகோனே நடித்து வருகிறார்.