திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்த திருமாவளவனின் கருத்து அவருக்கு நல்லதல்ல, அவரின் அரசியல்
மேம்பாட்டிற்கு வழிவகுக்காது
கூடுதல் தொகுதிக்காகவும், அமைச்சர் பதவிக்காகவும் திருமாவளவன் திமுக தலைவர்களை புகழ்ந்து பேசுவதில் தவறில்லை – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்