காட்டு தீ போல் வரவும் சைத்ராவின் போட்டோ சூட்

காட்டு தீ போல் வரவும் சைத்ராவின் போட்டோ சூட்
கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருக்கும் சைத்ரா ஆச்சார், சமீபத்தில் வெளியான 3 பி.எச்.கே. படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

நடிப்பு மட்டுமின்றி பாடல்களும் பாடி வருகிறார். சோசியல் மீடியாவில் அதிக ஆர்வம் கொண்ட சைத்ரா ஆச்சார் அடிக்கடி கவர்ச்சி போட்டோ சூட்

நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் சைத்ரா
தற்போது மிகவும் கிளாமராக உள்ளாடை தெரியும்படி

எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி
காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Comments (0)
Add Comment