இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிரவிடும் சைத்ரா
பிரபல கன்னட நடிகையான சைத்ரா ஆச்சார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 3 பி.எச்.கே. படத்தில் நடித்திருந்தார். சித்தார்த் மனைவியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய அவரை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட சைத்ரா அடிக்கடி கவர்ச்சி உடையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியூர் சென்ற அவர், அங்கு பீச் ரிசார்ட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டு இளைஞர்களின் இதயத்துடிப்பை எதிரவிட்டுள்ளார்.