பிக் பாஸ் ஜூலிக்கு டும் டும் டும்…

பிக் பாஸ் ஜூலிக்கு டும் டும் டும்…
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலி பிக் பாஸ் மற்றும் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்நிலையில் ஜூலிக்கு சமீபத்தில் முகமது ஜக்ரீமுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.ஜூலியும்,முகமது ஜக்ரீமும் பிக்பாசில் கலந்து கொண்ட போது பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இந்த நிலையில் வரும் 16-ந் தேதி சென்னை பரங்கிமலை மலையில் திருமணம் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமான ஜூலிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் அன்று திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment