மோகன்லாலுக்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போர்ஸ்

மோகன்லாலுக்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போர்ஸ்
தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் பாக்யஸ்ரீ போர்ஸ் ‘காந்தா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘சேயோன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக மலையாள திரை உலகில் அறிமுகமாக இருக்கிறார்.கோகுலம் கோபாலன் தயாரிப்பில் மோகன்லால் நடிக்கும் 367-வது படத்தில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் முதன்முறையாக நடிக்க இருக்கிறார்.இந்த படத்தை விஷ்ணு மோகன் இயக்குகிறார்.

Comments (0)
Add Comment