துபாயில் பென்ஸ் பட ஷூட்டிங்

துபாயில் பென்ஸ் பட ஷூட்டிங்
ரெமோ படத்துக்கு பிறகு பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’ . இதில் வில்லனாக நிவின் பாலி நடித்து வருகிறார். சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த இந்த
படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் மேலாளர் ஜெகதீஷ் மற்றும் சுதன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Comments (0)
Add Comment