ரொமான்ஸ், காமெடி படமாக உருவாகியுள்ள ‘பாதாம்கீர்’

ரொமான்ஸ், காமெடி படமாக உருவாகியுள்ள ‘பாதாம்கீர்’
அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். மேலும் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்க, யோகிபாபு மற்றும் டி எம் கார்த்திக் கேமியோ ரோல் செய்துள்ளனர். சென்னை, புதுச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க,ஏ.குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Comments (0)
Add Comment