மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் – போதை காவலர் சஸ்பெண்ட்

மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் – போதை காவலர் சஸ்பெண்ட்

ராமநாதபுரத்தில் மதுபோதையில் மாற்றுத்திறனாளியை தாக்கிய காவலர்

பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளியின் கையை உடைத்த காவலரின் செயலால் அதிர்ச்சி

மதுபோதையில் தாக்குதல் நடத்திய காவலர் லிங்குசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சிஐடி காவலர் லிங்குசாமியை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

Comments (0)
Add Comment