கங்கனா ஒரு ஜீனியஸ் : ஐஸ்வர்ய லட்சுமி

கங்கனா ஒரு ஜீனியஸ் : ஐஸ்வர்ய லட்சுமி
பாலிவுட் நடிகையும் லோக்சபா பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர். நடிகையாக இருக்கும் போதும் சரி, தற்போது அரசியல்வாதியாக மாறிய பிறகும் சரி, கங்கனா ரணாவத் எம்பி, தனது கருத்துக்களை துணிச்சலாகக் கூறுபவர். குறிப்பாக சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் போராடி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். இந்த குணங்களை எல்லாம் பார்த்து அவருக்கு ரசிகையாகவே மாறிவிட்டேன் என்று நடிகை ஐஸ்வர்ய லட்சுமி, சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.இது குறித்து கூறும்போது, “கங்கனா ரணாவத் தனது முயற்சியால் நன்றாகப் பேச கற்றுக்கொண்டு, ஒரு சிறந்த பேச்சாளராக உருவெடுத்த விதத்தை நான் மிகவும் ரசிக்கிறேன். குறிப்பாக, அவர் பார்லிமென்டில் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். உண்மையில் அவர் ஒரு “ஜீனியஸ்” என்று ஐஸ்வர்ய லட்சுமி புகழ்ந்துள்ளார்.

aishwarya lakshmibollywoodkanganaparliment speech
Comments (0)
Add Comment