அசோக் செல்வன் ஜோடியான மிர்ணா

அசோக் செல்வன் ஜோடியான மிர்ணா
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 18 மைல்ஸ். இதில் அசோக் செல்வன், மிர்ணா ஆகியோர் நடித்துள்ளார். சித்துகுமார் இசை அமைத்துள்ள இப்படம் படம் பற்றி இயக்குனர் சதீஷ் செல்வகுமார் கூறியது, தற்காலிகமாக தங்குவதற்கு இடம் தேடும் ஒரு அகதி கடலின் சட்டத்தை இயற்று பவரின் இதயத்தில் இடம் பிடிக்கிறார். அதே நேரம் கடலின் ஆழத்தை போல, அது மிகவும் ஆபத்தானதும் கூட,நிலம்தான் இங்கு அரசியல். எனவே உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் நிச்சயம் இணைவார்கள் என்றார்.

Comments (0)
Add Comment