அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன்
அறிமுக இயக்குனர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கத்தில் ரொமாண்டி க், திரில்லர் படம் உருவாகி உள்ளது. இதில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியா நிமிஷா சஜயன் நடித்துள்ளனர்.இந்த படத்தை குட்நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி ஆகிய வெற்றி படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ னலுடன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விரைவில் வெளியாக இருக்கிறது.