வயதான நடிகர்களுடன் நடித்தது குறித்து ஆஷிகா ரங்கநாத் பளிச் பதில்

வயதான நடிகர்களுடன் நடித்தது குறித்து ஆஷிகா ரங்கநாத் பளிச் பதில்
நடிகை ஆஷிகா ரங்கநாத் தற்போது சர்தார் 2, மிஸ் யூ போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதோடு தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜூனா, ரவி தேஜா ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த நிலையில் ஒரு பட விழாவில் வயதான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆஷிகா,நான் என் வேலையை ஒரு நடிகரின் பார்வையில் இருந்து பார்க்கிேறன். கதையில் என் கேரக்டர் இளைமயாகவும், நவீனமாகவும் இருக்கிறது. நடிகரின் வயதை பற்றி நான் கவனம் செலுத்துவதில்லை. அந்த கேக்டருக்கு நான் எவ்வளவு பொருந்துகிேறன் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். இது இளம் ஹீரோ படமா முதுர் ஹீரோ படமா என்பது பற்றி நான் கேள்வி எழுப்புவதில்லை என் கேரக்டர் என்ன என்பது பற்றி மட்டுமே கேட்டு நடிக்கிறேன் என்றார்

Comments (0)
Add Comment