அந்தோணி- விமர்சனம்
இலங்கைஉள்நாட்டுப் போருக்குப் பிறகு சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பதை உணர்ச் சிகரமாக சொல்லும் படம் தான் ‘அந்தோனி’.கயல் வின்சென்ட் தனது மனநிலை யைக் கண்களில் காட்டி சிறப்பாக நடித்துள்ளார். டிஜே பானு நடிப்பில் மனதை வருடுகிறார்.சிறுமி ஆஷனா இயல்பாக நடித்துள்ளார். இளையராஜாவின் இசை படத்தின் உணர்ச்சிகளை நம்முள் கடத்துகிறது.
இலங்கையின் சோக முகத்தை ஒழிப்பதிவு படம்பிடித்து காட்டியுள்ளது. இலங்கையில் போருக்குப் பிந்தைய மனித மனங்களைஉணர்வுப்பூர்வமான படம் பிடித்து காட்டியுள்ளனர் இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர்.